Saturday, January 3, 2009

நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் மீண்டும் காண முடியுமா

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள். சிவாஜி ரசிகர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த உரைதளத்திற்கு அனைவரையும் அன்புடன வரவேற்கிறேன். முதலில் நம்முடைய மனதில் தோன்றும் எண்ணத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் காண்பது மிகவும் அரிதாகி விட்டது. போலியான காரணங்களாலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களினாலும் ஓடாத படங்களெல்லாம் ஓட்டப்படுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றும் நடிகர்திலகத்தின் படங்கள் ஏன் திரையரங்குகளில் திரையிடப்படுவதில்லை. இதற்கு நாம் என்ன செய்யலாம்.விவாதிப்போமே.

4 comments:

  1. In Madurai, every week at least one Sivaji movie is releasaed, it should be same case with other cities also. As you know now a days most of family prefer to watch movies at home, once options to theatre owners to show either Sivaji or MGR movies which pull all kinds of people to the theatres, so Sivaji movies will be keep releasing every day in each and every corner of Tamil Nadu.

    ReplyDelete
  2. நன்றி அன்பு நண்பர் சதீஷ் பாபு அவர்களே. சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் ஓரளவு தற்போது தீர்ந்து வருகிறது. சமீப காலமாக சென்னை நகரில் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்படத் தொடங்கியுள்ளன. மக்களின் வரவேற்பும் நாளுக்கு நாள் பெருகத் தொடங்கியுள்ளது. அதிக விளம்பரங்கள் இல்லாமை அல்லது மக்களிடம் தகவல் சென்று சேராமை ஆகிய காரணங்களையும் குறைகளையும் களைந்தால் மேலும் மேலும் மக்கள் ஆதரவு வெள்ளமெனப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

    நன்றி

    ராகவேந்திரன்

    ReplyDelete
  3. PUDIYAPARAVAI AT SHANTHI HAD A SUCCEESFUL RUN WITH GOOD COLLECTIONS. HOPE OTHER NADIGAR THILAGAM MOVIES WILL FOLLOW AND GREAT COMEBACK IS AWAITED.

    ReplyDelete
  4. I fully support screening of Sivaji's films. In this context I would like to give some opinion. Some of his rare hits like Iruvar Ullam has not been found anywhere. I made a lot of search for this, but I got the response this print is not available. Can anybody give any information about this>

    ReplyDelete