Tuesday, January 25, 2011

நடிகர் திலகத்தைப் பற்றிய மற்ற பதிவாளர்களின் பக்கங்கள்

உலகெங்கும் உள்ள பல சிவாஜி ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவற்றையெல்லாம் ஒரே இடத்தில் சுட்டிக் காட்டி இணைப்பதே இதன் நோக்கமாகும்.

Sunday, May 30, 2010

சரவணா திரையரங்கில் உயர்ந்த மனிதன்

28.05.2010 அன்று முதல் தினசரி 3 காட்சிகளாக சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125வது காவியமான உயர்ந்த மனிதன் திரையிடப் பட்டது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 30.05.2010 அன்று மாலைக் காட்சியில் கண்டகாட்சிகள் உங்கள் முன் ஒளிப்படமாக-









Friday, October 16, 2009

Deepawali Greetings

Wish you all a Happy Deepawali

Monday, October 12, 2009

Madurai Statue opening

Nadigar Thilagam Sivaji Ganesan statue was unveiled on 04.10.2009. View the video of Tamil Tube.

Saturday, January 3, 2009

நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் மீண்டும் காண முடியுமா

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள். சிவாஜி ரசிகர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த உரைதளத்திற்கு அனைவரையும் அன்புடன வரவேற்கிறேன். முதலில் நம்முடைய மனதில் தோன்றும் எண்ணத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் காண்பது மிகவும் அரிதாகி விட்டது. போலியான காரணங்களாலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களினாலும் ஓடாத படங்களெல்லாம் ஓட்டப்படுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றும் நடிகர்திலகத்தின் படங்கள் ஏன் திரையரங்குகளில் திரையிடப்படுவதில்லை. இதற்கு நாம் என்ன செய்யலாம்.விவாதிப்போமே.